செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் வறுமை ஒழிப்புக்கானஐரோப்பிய ஒன்றியத்தின் நிகழ்ச்சித்திட்ட அறிமுகம்

November 29th, 2017

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் வறுமை ஒழிப்புக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிகழ்ச்சித்திட்ட அறிமுகம் கொழும்பு, 2017, நவம்பர் 14 – நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளுக்கு உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியொன்றை ஐரோப்பிய ஒன்றியம் தினம் அறிமுகம் செய்திருந்தது. மாகாணங்களில் வறுமை நிலையை குறைப்பதற்காக வறுமை நிலையில் வாழும் மக்களின் வருமானங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காகவும், நெருக்கடியான நிலைகளிலும் அவர்களுக்கு அருந்துவதற்கு போதியளவு உணவு காணப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளுக்காகவும் 5.4 பில்லியன் ரூபாய்களை அன்பளிப்பு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது. […]

மேலும் வாசிக்க

வடக்கின் மீனவ மற்றும் விவசாய கிராமிய சமூகங்களுக்கு சேவைகளை வழங்கும் உள்ளூர் சேவை வழங்குநர்களின் திறனை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் FAO கைகோர்ப்பு

September 20th, 2017

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் (FAO) ஐரோப்பிய ஒன்றியத்துடன் கைகோர்த்து, வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள விவசாய அனுசரணை ஆராய்ச்சி நிலையம் மற்றும் அரசாங்க விதை உற்பத்தி பண்ணை ஆகியவற்றை மறுசீரமைக்கும் பணிகளை பூர்த்தி செய்துள்ளது. வவுனியா மாவட்ட விவசாய அபிவிருத்திக்கு இந்த இரு நிலையங்களின் மேம்படுத்தல்கள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கும்.  மேம்படுத்தப்பட்ட அரசாங்க விதை உற்பத்தி பண்ணையை இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி லிபுசே சுகுபோவா அங்குரார்ப்பணம் செய்திருந்தார். […]

மேலும் வாசிக்க

மன்னார் இளைஞர்களின் திறனை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச தொழில் ஸ்தாபனம் உதவி

September 20th, 2017

இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் வினைத்திறன் வாய்ந்த தொழில் மற்றும் பண்பார்ந்த தொழிலை உருவாக்குவது போன்றன சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் முக்கிய குறிக்கோள்களாக அமைந்துள்ளன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் எனும் வகையில், மன்னார் தற்போது மறுசீரமைப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி பயணித்த வண்ணமுள்ளது. இப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை எய்துவதில் மனிதவள திறன் அபிவிருத்தி முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த இலக்குகளை எய்துவதற்கான படிமுறையாக, 8.8 பில்லியன் ரூபாய் நிதி உதவியில் […]

மேலும் வாசிக்க

ஐரோப்பிய ஒன்றியம், UNOPS இணைந்து மன்னாரில் முன்னெடுத்திருந்த வெள்ளத்தை கட்டுப்படுத்தும் வசதிகள் பொது மக்களிடம் கையளிப்பு

September 20th, 2017

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனம் ஆகியன இணைந்து 2017 ஆகஸ்ட் 29ம் திகதி மன்னாரில் ஏற்பாடு செய்திருந்த வைபவத்தின் போது, மன்னார் மாநகர சபை பிரதேசத்தில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உத்தியோகபூர்வமாக பொது மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டிருந்தது. இந்த உட்கட்டமைப்பு வசதிகளில் 14 கிலோமீற்றர் நீளமான கழிவுநீர் வழிந்தோடும் கால்வாய்கள், 117 சிறு பாலங்கள் மற்றும் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள 6 […]

மேலும் வாசிக்க

மன்னாரில் பனை உற்பத்தி மற்றும் கால்நடை பயிற்சிகளை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியம், UNDP மற்றும் FAO கைகோர்ப்பு

September 20th, 2017

மன்னார் மாவட்டத்தின் தரவன்கோட்டை பகுதியில் நிறுவப்பட்டுள்ள பனை தாவரதிசுக்கூழ் மற்றும் ஒடியல் பதப்படுத்தல் நிலையம் மற்றும் பனை நார் உற்பத்தி நிலையத்தை இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தலைமை அதிகாரி லிபுசே சுகுபோவா திறந்து வைத்தார். இந்த நிலையங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் அமைப்புகளால் நிர்மாணிக்கப்பட்டிருந்ததுடன், நிதி உதவிகள் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவியின் (EU-SDDP) கீழ் வழங்கப்பட்டிருந்தன. மன்னார் மாவட்டத்தின் உள்ளூர் வியாபாரம் மற்றும் துரித பொருளாதார […]

மேலும் வாசிக்க
 • Slider Photos 710 X 345-7

  அநுராதபுர மாவட்டத்தின் மஹாவிலாச்சிய பகுதியில் உள்நாட்டு உற்பத்தியாளர் தாபனங்களின் திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் FAO ஈடுபட்டுள்ளது

 • Slider Photos 710 X 345-5

  வவுனியாவில் பெண்களை அடிப்படையாக கொண்ட போனிகன் கைத்தறி நெசவு நிலையத்தின் உற்பத்திகளை சந்தைப்படுத்திக் கொள்ள UNDP வழங்கும் உதவிகள்

 • Slider Photos 710 X 345-6

  மொனராகலையில் மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

 • Slider Photos 710 X 345-4

  மன்னாரில் பனை உற்பத்திகளில் ஈடுபடும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு தமது ஆளுமைகளை விருத்தி செய்து கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

 • Slider Photos 710 X 345-3

  மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி திட்டத்தின் அறிமுக நிகழ்வு.

 • Slider Photos 710 X 345-2

  ஆரயம்பதி நகரில் அங்குரார்ப்பண வைபவம்

 • Slider Photos 710 X 345-1

  வவுனியா இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றவர்கள்.